கேஸ் சிலிண்டர் குடோனில்

img

வாலாஜாபாத் அருகே சிலிண்டர் கிடங்கில் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் தனியார் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.